நடிகர் விஜய்யுடன் டூயட் பாடும் சமந்தா!!

Read Time:1 Minute, 34 Second

Samantha-350x535நடிகர் விஜய்யுடன் இணைந்து டூயட் பாட பல முண்ணனி நடிகைகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அந்த அதிர்ஷ்டம் நடிகை சமந்தாவின் வீட்டுக்கதவை தட்டியுள்ளது.

டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் விஜய் ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கவுள்ளார்.

விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் அல்லவா? இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க வைக்க முதலில் தீபிகா படுகோனேயுடன் பேச்சுவார்த்தை நடந்தது.

முன்னணி நடிகைகள் பலரும் விஜய்யுடன் நடிக்க ஆவலுடன் இருக்கும் நிலையில் தீபிகா படுகோனே தேதி இல்லை என்று கூறி மறுத்து விட்டாராம். இதையடுத்து வேறு நடிகையை தேட ஆரம்பித்த முருகதாஸ், தீபிகா படுகோனேவுக்கு பதில் சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது.

விரைவில் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அப்படி அமையும்பட்சத்தில் விஜய், சமந்தா இணையும் முதல் படமாக இப்படம் இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆட்டோவில் கடத்தி பெண் பலாத்காரம்!!
Next post இஸ்ரேல் இராணுவ பெண்கள் படையணியின் ஆபாச அணிவகுப்பு!!(PHOTOS)