பொலிஸாருடன் ஆபாசமாக பேசி உள்ளாடையை கழற்றி அந்தரங்கத்தை காண்பித்த பெண் சட்டத்தரணி!!
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவர் குடிபோதையில் பொலிஸாருடன் ஆபாசமாகப் பேசியதுடன் தான் அணிந்திருந்த உள்ளாடையை கழற்றி அந்தரங்கத்தை காண்பித்துள்ளார். ஸ்டெபானி ஹெண்ட்ரிக்ஸ் என்ற 39 வயதான பெண் சட்டத்தரணியே இவ்வாறு நடந்துகொண்டுள்ளார்.
இது குறித்து டெய்லி மெய்ல் இணையத்தளம் செய்தி வெளியிடுகையில், அண்மையில் ஹென்ரிக்ஸ் அவருடைய காதலைப் பிரிந்துள்ளார். இதனால் மனமுடைந்து குடித்துவிட்டு வாடகைக் காரில் வந்துள்ளார். காரிலிருந்து இறங்கும் போது காருக்கு வாடகை கொடுக்காமல் ஓடியுள்ளார். இதனால் அங்கிருந்த பொலிஸார் அவரை பிடிக்க முயன்ற போது தான் அணிந்திருந்த உள்ளாடையை பொலிஸ் மீது எறிந்து பெண்ணுறுப்பை காண்பித்துள்ளனர்.
இதன்போது பொலிஸார் ஹென்ரிக்ஸை சமாதானம் செய்ய முயற்சித்தனர் என வாடகைக் கார் சாரதி தெரிவித்தார் எனக் குறிப்பிட்டுள்ளது. பின்னர் இச்செயலுக்காக குறித்த பெண் சட்டத்தரணி, தான் அநாகரீகமாக நடந்துகொண்டமைக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார். அத்துடன் காதலனைப் பிரிந்த வருத்தத்திலேயே குடித்துவிட்டு நிலை தடுமாறினேன் எனவும் விளக்கியுள்ளார்.
Average Rating