சிம்பொனி இசை கதையில் மனோசித்ரா!!

Read Time:1 Minute, 8 Second

imagesசிம்பொனி இசை கலைஞரின் கதையாக உருவாகிறது ‘ஒரு வானவில் போல‘. இது பற்றி இயக்குனர் ஹைதர் அலி கூறியது: மிகப்பெரிய சிம்பொனி இசை கலைஞராக வேண்டும் என்று எண்ணி அந்த ஆசை நிறைவேறாமல் இறந்துபோன தாத்தாவை எண்ணி உருகுகிறாள் பேத்தி.

தாத்தாவின் எண்ணத்தை எப்படியாவது நிறைவேற்ற முயல்கிறாள் பேத்தி. அது நிறைவேறியதா என்பதுடன் மென்மையான காதல் கதையும் இணைந்து உருவாகிறது.

புதுமுகம் ஜெகன் மோகன் ஹீரோ. மனோ சித்ரா ஹீரோயின். லட்சுமி ராமகிருஷ்ணன், தலைவாசல் விஜய், ஜி.எம்.குமார், வனிதா, ஷாஜி நடிக்கின்றனர்.

பிஜித் பாஸ்கர் ஒளிப்பதிவு. ரியாஸ்ஷா இசை. பாடல் ஏகாதசி. தயாரிப்பு சீனிவாசன். இதன் ஷூட்டிங் ஊட்டி, சென்னை, எர்ணாகுளம் போன்ற இடங்களில் நடக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கைதிகளுக்கு மொபைல் போன் கடத்திய பூனை கைது!!
Next post குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காது போதை மயக்கத்தில் வீதியில் பெண்!!