குட்டி பாம்புடன் விளையாடிய நயன்தாரா!!

Read Time:59 Second

Billa-Nayanthara-stills-10கதிர்வேலன் காதல் படப்பிடிப்பின் போது குட்டிப் பாம்புடன் விளையாடி உள்ளார் நயன்தாரா. உதயநிதி ஸ்டாலினுடன் நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் இது கதிர்வேலன் காதல். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவையில் நடந்து வருகிறது.

கரப்பான் பூச்சியைக் கண்டாலே பயப்படும் பல பெண்கள் இருக்கையில் நயன்தாராவோ படப்பிடிப்பின்போது ஒரு குட்டி பாம்பை தைரியமாக கையில் எடுத்து விளையாடியுள்ளார்.

மேலும் அந்த பாம்புக்கு பாபு என்று பெயர் வைத்துள்ளார். நயன்தாரா தைரியமாக விளையாடுவதைப் பார்த்த படக்குழுவினரும் அந்த பாம்போடு விளையாடியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்தால் ஏற்பட்ட உடல் எடை மாற்றங்கள் இங்கிலாந்து பெண்ணுக்கு நேர்ந்த அபூர்வம்!!
Next post சட்டத்தரணியின் மனைவிக்கு அந்தரங்கத்தை காண்பித்த மூவர்!!