நடிப்பை விட படிப்பு தான் முக்கியம்: பத்ம பிரியா!!

Read Time:1 Minute, 15 Second

images (2)தவதாய் தவமிருந்து, பொக்கிஷம் போன்ற படங்களில் நடித்த பத்ம பிரியாவுக்கு, தமிழில் சொல்லிக் கொள்ளும் படியான படங்கள் இல்லை. ஆனாலும் இதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லையாம்.

இதற்கு காரணம், இன்றைய சூழலில் அதிகம் படித்த நடிகைகளின் பட்டியலில் அம்மணிக்கு தான் முதலிடமாம்.

ஏகப்பட்ட டிகிரிகளை வாங்கி குவித்துள்ள பத்ம பிரியா, அனைத்திலுமே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளாராம்.

அவர் கூறுகையில், நியூயார்க்கில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் பொது நிர்வாகம் பற்றிய டிகிரி படிப்பை படிக்கிறேன். இதற்காக எனக்கு ஊக்கத் தொகையும் அளிக்கப்படுகிறது. இது, யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு.

அதிக படங்களில் நடிக்கவில்லையே என்ற கவலை எனக்கு இல்லை. நடிப்பை விட படிப்பில் தான் எனக்கு ஆர்வம் அதிகம் என்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பணிப்பெண்ணாக மனைவியை அனுப்பிவிட்டு மனநோயாளி பெண்மீது பாலியல் துஷ்பிரயோகம்!!
Next post பெற்ற மகனை அடித்து கொன்ற தாய்..!!