மாடியிலிருந்து குதித்த மாணவி உயிரிழப்பு

Read Time:1 Minute, 21 Second

deadbodyகொழும்பு பல்கலைக்கழக கட்டிடத்திலிருந்து கீழே குதித்து காயமடைந்த மாணவி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் 23 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றுக்காலை 9.30 மணியளவில் கொழும்பு பல்கலைக்கழக கட்டடம் ஒன்றின் ஐந்தாம் மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த மாணவி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மாணவி மாடியிலிருந்து குதித்தமைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்பிடவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லண்டனில் போராட்டம் நடத்திய தமிழர்கள் மீது சிங்களவர் தாக்குதல்
Next post நாவிதன்வெளி பிரதேச கணக்காளருக்கு புலிகள் மிரட்டல்-