தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாநகரசபை உறுப்பினர் சுதந்திரக் கட்சியில் இணைவு

Read Time:1 Minute, 1 Second

questioதமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டமைப்பின் யாழ். மாநகரசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு ரெமீடியஸ், கட்சியிலிருந்தும் மாநகர சபையில் இருந்தும் உத்தியோகபூர்வமாக பதவி விலகவுள்ளார் என்று தெரிய வருகிறது.

கூட்டமைப்பின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகவுள்ள அவர், சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளதாகவும், அதற்காக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இவ்விடயம் தொடர்பாக இன்று சனிக்கிழமை கலந்துரையாடப்பட உள்ளதாகவும் தெரியவருகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விண்வெளியில் இருந்து வகுப்பு எடுத்த முதல் சீனப்பெண்
Next post சீனாவில் சிறுமிகளை கற்பழித்த கம்யூனிஸ்ட் பிரமுகருக்கு தூக்கு