சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்…: சிங்காரச் சென்னை விபத்துக்களின் நகரமா?(PHOTOS)

Read Time:1 Minute, 40 Second

24-1372056203-accident654-600சென்னை: காலையில பேப்பரைத் திறந்தாலே, வெறும் விபத்துச் செய்திகள் தான் என புலம்புபவரா நீங்கள். இதோ, தற்போது எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தில் அதிக சாலை விபத்துக்கள் நடந்த இடமாக தமிழகம் மாறியுள்ளது தெரிய வந்துள்ளது.

சாலை விபத்துக்களைத் தடுக்க சரியான படி சாலைவிதிகளைக் கடைபிடியுங்கள் என சிறு வயது முதலே நமக்குக் கற்பிக்கப்பட்டு வந்தாலும், இந்த எந்திர உலகத்தில் நாம் ம்ந்திச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பது தான் உண்மை.

சமீபத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி பேட்டி ஒன்Riல் தெரிவித்திருந்த கருத்தில், ‘ நாம் சரியாக நிதானமாக செல்ல வேண்டும் என எண்ணினாலும், சாலையில் நமக்கு பின்னால் வருபவர்களின் வேகத்தாலும், அவசரத்தாலும் எஆமும் சேர்ந்து அவர்களோடு ஓட வேண்டியிருக்கிறது’ எனக் கூறியிருந்தார்.

அதுபோல், இன்றைய சூழலில் மற்றவர்களின் கட்டாயத்தால் நாமும் வேகமாகச் செல்ல வேண்டிய சூழ்நிலைக் கைதிகளாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதுகூட, விபத்துக்கள் அதிகரித்ததற்கான காரணமாக இருக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வரும் செப்டெம்பரில் ராஜா ராணி ரிலீஸ் !!
Next post உலகின் இறுதி ஐஸ் வியாபாரி : மனதை உருக வைக்கும் குறுந்திரைப்படம் (வீடியோ)