நயன்தாராவுக்கு உண்மையில் பெரிய மனசுதான் !!(VIDEO)

Read Time:1 Minute, 20 Second

nayanthara-hot-stills-e9f83904முதல் ரவுண்டிலேயே, மார்க்கெட்டை பிடிக்க முடியாமல், சில நடிகைகள் அல்லோல பட்டுக் கொண்டிருக்க, இரண்டாவது ரவுண்டிலும், செம ஸ்பீடில் சென்று கொண்டிருக்கிறார் நயன்தாரா.

அஜீத், ஆர்யா என்று, டூயட் பாடிவிட்டவர், அடுத்த ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடிப்பதில், ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில், ஜெயம் ரவியுடனும், ஒரு படத்தில் டூயட் பாடுகிறார் நயன்தாரா. “நிமிர்ந்து நில் படத்திலேயே ஜெயம் ரவியுடன் நடிக்க வேண்டிய நயன்தாரா கால்ஷீட் பிரச்னையால், அந்த வாய்ப்பை தவற விட்டார். ஆனால், ஜெயம் ராஜா மூலம், ஜெயம் ரவியுடன் நடிக்கும் வாய்ப்பை மீண்டும் கைப்பற்றி விட்டார் நயன். மூத்த நடிகர்கள், இளம் நடிகர்கள் என்ற பாரபட்சமில்லாமல், அனைத்து தரப்பு நடிகர்களுடனும், நயன்தாரா நடிப்பது, கோலிட்டில் ஆச்சர்யமாக பேசப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இங்கிலாந்தில் தன்னைத்தானே சுற்றும் சிலை!!
Next post கிளிநொச்சி மாவட்ட எதிர்கால தலைமுறையின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் பாரிய முயற்சி!!