நாளுக்கு நாள் வசூலை வாரி குவிக்கும் தனுஷின் ராஞ்சனா!!

Read Time:1 Minute, 7 Second

img1130328043_1_1-350x235இந்தியில் வெளியிடப்பட்ட ராஞ்சனா திரைப்படமானது நாளுக்கு நாள் வசூலை வாரி குவிக்கின்றது.
தனுஷ் மற்றும் சோனம் கபூர் இணைந்து நடித்துள்ள ராஞ்சனா திரைப்படமானது கடந்த யூன் 21ம் திகதி வெளியிடப்பட்டது.

இப்படம் வெளியான மூன்றே நாட்களில் ரூ.11 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

வசூலானது முதல் நாளை விட இரண்டாம் நாள் அதிகமாகவும், இரண்டாம் நாளை விட மூன்றாம் நாள் அதிகமாகவும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

தான் நடித்த முதல் இந்தி படமே, மாபெரும் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறாராம் தனுஷ்.

மேலும் இதன் தமிழ் பதிப்பான அம்பிகாபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியைக் கொலை செய்த இந்தியருக்கு கனடாவில் ஆயுள் தண்டனை!!
Next post பெல்ஜியம் நாட்டு பிரதமரின் வாகனத்தை இடைமறித்து நிர்வாணப் பெண்கள் ஆர்ப்பாட்டம்!!(PHOTOS)&(VIDEO)