இனி ப்ரியா ஆனந்த் உடலில் கவர்ச்சி தாண்டவம் ஆடும்!!(VIDEO)

Read Time:2 Minute, 17 Second

01-priya-anand-155-300வாமனன்’ படத்தில் அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். ஆனால், அதில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காததால் தெலுங்கில் தஞ்சமடைந்தார்.

தமிழில் வெளிவந்த ‘180’, ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படங்களும் சரியாகப் போகாததால் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஒருவழியாக சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர்நீச்சல்’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. படமும் ஹிட்டாக, இப்போது பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி, பெரிய படங்கள் கூட அவர் வீட்டுக் கதவைத் தட்டுகின்றன.

அமலா பால், சமந்தா, அனுஷ்கா, ஹன்சிகா போன்ற முன்னணி நடிகைகள் பிஸியாக இருப்பதால், இயக்குநர்களின் அடுத்த சாய்ஸாக ப்ரியா ஆனந்த் தான் இருக்கிறாராம். தமிழ் தெரிந்த நடிகை என்பதும் இவருடைய கூடுதல் பலமாக இருக்கிறது.

தனக்கு கிடைத்துள்ள வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக, எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயாராக இருக்கிறாராம்.

விக்ரம்பிரபு நடிக்கும் ‘அரிமா நம்பி’ படத்தில் ரசிகர்கள் ‘ஜொள்ளு’ வழியப் பார்க்கும் அளவுக்கு கவர்ச்சி விருந்து இருக்கிறதாம்.

இந்தப் படத்தில் கொஞ்சம் கூடுதல் கவர்ச்சி வேண்டும் என ‘அரிமா நம்பி’ இயக்குநர் தயங்கித் தயங்கி கேட்டதற்கு, ‘இதுக்கு ஏன் சார் தயங்குறீங்க? கொஞ்சம் என்ன, எவ்வளவு வேண்டுமானாலும் எனக்கு டபுள் ஓ.கே.’ என்றாராம்.

அம்மணியின் வேகத்தைப் பார்த்து இயக்குநரே அசந்து விட்டாராம். அதுமட்டுமல்ல, அவரின் கவர்ச்சியைப் பார்த்து யூனிட்டே தூக்கமின்றி தவிக்கிறதாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முள்ளியவளையில் வல்லுறவிற்கு முயன்ற இராணுவத்தினர் மீது பொதுமக்கள் தாக்குதல்!!
Next post அடிக்கிற அடியில் ஆடைகள் அனைத்தும் கிழிந்து தொங்க வேண்டாமா .. ஹும் கிளப்புங்கள் !!(VIDEO)