மாடிக் கட்டடத்தின் ஜன்னலருகே பாலுறவுகொண்ட ஜோடி கண்ணாடி உடைந்ததால் வீழ்ந்து மரணம்!!
சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடமொன்றிலுள்ள வீட்டின் ஜன்னல் அருகில் பாலியல் உறவு கொண்ட ஜோடியொன்று கண்ணாடி உடைந்ததில் நிலை தடுமாறி சீமெந்துத் தரையில் வீழ்ந்து பரிதாபகரமாக மரணமடைந்துள்ளனர். சீனாவின் வுஹாம் நகரிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த காதல் ஜோடி ஜன்னலருகே காதல் லீலையில் ஈடுபடுகையில் ஜன்னல் அடைக்கப்பட்டிருந்துள்ளது. இந்நிலையில் ஜன்னல் கண்ணாடி உடைந்ததில் இந்த ஜோடி குப்புற வீழ்ந்து உயிரிழந்துள்ளனர். இதனை நேரில் கண்ட ஒருவர் கூறுகையில், விழும்போது இருவரும் ஒருவரையொருவர் இறுக்கமாக கட்டியணைத் படியே வீழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது வுஹாம் நகரில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக குறித்த ஜோடி குளிர்ச்சியை விரும்பியே ஜன்னல் அருகே உடலுறவு கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Average Rating