35,000 அடி உயரத்தில் பறந்த விமான வெளிக்கதவை பாத்ரூம் என நினைத்து திறக்க முயன்ற இலங்கை கிரிகட் வீரர்!!

Read Time:39 Second

Lahiru Thirimanneதற்போது இலங்கை இந்திய மேற்கிந்திய தீவுகள் அணியின் முத்தொடர் போட்டிகள் இடம்பெற்றுவருகிறது, இந்நிலையில் St Lucia விலிருந்து London Gatwick நோக்கி பயணித்த பிரிட்டிஷ் விமானத்தில் பயணித்த இலங்கை A கிரிகட் அணிவீரர் ஒருவர் குடிபோதையில் பாத்ரூம் என நினைத்து விமானத்தின் பிரதான கதவை திறக்க முற்பட்டுள்ளார், இதனால் விமானத்தில் பயணித்த பணிகளிடையே பதட்டம் ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 50 வயதிலும் அதிரடி ஆட்டமாடிய ஸ்ரீதேவி!!
Next post அமலாபால் எது செய்தாலும் அதிலொரு அர்த்தம் இருக்குமாம் !!