சித்தார்த்துக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி!!

Read Time:1 Minute, 26 Second

vijaysபீட்சா’ படத்தை இயக்கிய கார்த்திக் சுபாராஜ் அடுத்து இயக்கும் புதிய படத்திற்கு ‘ஜிகர்தண்டா’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். இப்படத்தில் சித்தார்த் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். பைவ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

முதல் படத்தைப் போன்றே தனது இரண்டாவது படத்திற்கும் சாப்பிடும் பொருளையே தலைப்பாக வைத்திருக்கிறார் சுபாராஜ். இதற்கு காரணம் செண்டிமெண்டா? அல்லது கதைக்கும், தலைப்புக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? என்று என்று தெரியவில்லை.

இந்நிலையில் ‘பீட்சா’ படத்தில் நாயகனாக நடித்த விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளாராம். தொடர்ந்து இவர் நடித்த படங்கள் வெற்றியடைந்துவரும் நிலையில், தன்னுடைய ஹீரோ இமேஜையெல்லாம் விட்டுவிட்டு இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இடிந்த கரை மீனவர்கள் போராட்டம்!!
Next post சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை பிட்டத்தில் அடிக்குமாறு கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்!!