நானும் குண்டாக போறேன்இலியானா அறிவிப்பு..!!

Read Time:1 Minute, 19 Second

download (9) கோலிவுட், டோலிவுட் மூலமாக பாலிவுட்டில் கால் பதித்த, இலியானாவுக்கு, அங்கு, சொல்லிக் கொள்ளும்படியான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இதனால், மீண்டும் கோலிவுட்டுக்கு போக, முடிவு செய்துள்ளாராம், அவர்.

ஆனால், “இப்படி பஞ்சத்தில் அடிபட்டது போல், உடல் ஒட்டிப் போய் இருந்தால், தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்காது. பப்ளிமாஸ் மாதிரி, சதை போட்டால் தான், வேலைக்கு ஆகும் என, அவரது நலம் விரும்பிகள் யோசனை கூறியுள்ளனர்.

இதனால், கொழுக், மொழுக்கு என, காட்சி அளிப்பதற்காக, இதுவரை கடைப்பிடித்து வந்த, உணவு கட்டுப்பாடுகளை எல்லாம், காற்றில் பறக்க விட்டு, கையில் கிடைத்ததை எல்லாம் சாப்பிட முடிவு செய்துள்ளாராம், இலியானா.

“தமிழ் திரைப்பட ரசிகர்களின் டேஸ்ட்டுக்கு ஏற்ப, குண்டு நடிகையாகப் போகிறேன் என, கூறியுள்ளாராம், அவர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வர்ணப் பூச்சுகளால் மாத்திரம் உடலை மறைப்பதற்கு எதிராக அமெரிக்க நகரில் அவசர சட்டத் திருத்தம்..!!
Next post லிப் டூ லிப் ட்ரீட்மெண்ட் கொடுத்து நாயைக் காப்பாற்றிய ஹீரோ..!!