இளவரசி டயானா வேடத்தில் நடிகை நயோமி..!!

Read Time:1 Minute, 27 Second

1285_newபிரித்தானிய இளவரசி டயானா தொடர்பான திரைப்படத்தின் முதலாவது சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் டயானாவின் வேடத்தில் நடிகை நயோமி வாட்ஸ் நடிக்கிறார். படத்தில் அவர் எவ்வாறு தோற்றமளிப்பார் என்பதை அறிய என கடந்த சில மாதங்களாக ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் அப்படத்தின் முதலாவது சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது.

இளவரசி டயானா போன்றே இச்சுவரொட்டியில் தோற்றமளிக்கிறார் 44 வயதான நடிகை நயோமி வாட்ஸ்.

1997 ஆம் ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற கார் விபத்தில் தனது காதலர் டோடி அல் பயாட் மற்றும் சாரதி ஆகியோருடன் அப்போது 37 வயதான டயானா உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

அவரின் கடைசி இருவருடகால வாழ்க்கையை சித்தரிக்கும் விதமாக டயானா திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓலிவர் ஹேர்ஸ்பீகல் இயக்கும் “டயானா” திரைப்படம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1285_new

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுவன் வரைந்த ஓவியம் ரூ.12 கோடிக்கு ஏலம்..!!
Next post அதிபர் ஆசாத்துக்கு ஆதரவான சிரியா அதிகாரி லெபனானில் சுட்டுக்கொலை..!!