ஒரே நேரத்தில் 101 ரஷ்யப் பெண்கள் ஆகாயத்தில் கரணமடித்து சாதனை..!!

Read Time:1 Minute, 11 Second

1290skyரஷ்­யா­வைச் சேர்ந்த 101 பேர் அடங்­கிய பெண்கள் ‘ஸ்கைடைவ்’ குழு­வொன்று ஒரே நேரத்தில் ஆகா­யத்தில் கர­ண­ம­டித்து (டைவ்) சாதனை படைத்­துள்­ளனர்.

இக்­கு­ழு­வா­னது ரஷ்­யாவின் தலை­ந­க­ரான மொஸ்­கோ­வி­லி­ருந்து 70 கி.மீ. தொலை­வி­லுள்ள கொலம்னா எனு­மி­டத்­திலே மேற்­படி சாகச சாத­னையை நிகழ்த்­தி­யுள்­ளனர்.

இவர்கள் விமா­னத்­தி­லி­ருந்து குதித்து ஒரு­வ­ருடன் ஒருவர் கைகோர்த்து பெரிய மலர் வடிவில் காட்­சி­ய­ளித்து பார்ப்­போரை பிரமிப்பில் ஆழ்த்­தி­யுள்­ளனர்.

இதற்கு முன்னர் ரஷ்ய ஸ்கைடைவ் வர­லாற்றில் 88 பேர் ஒன்­றாக கர­ண­ம­டித்­ததே இது­வ­ரையில் சாத­னை­யாக இருந்­த­துஇ அந்த சாதனையை இப்­பெண்கள் குழு முறியடித்து புதிய வரலாற்றுச் சாதனையை ஏற்படுத்தியுள்ளது.

1290sky

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த நால்வரில் ஒருவர் கைது..!!
Next post சிறுவன் வரைந்த ஓவியம் ரூ.12 கோடிக்கு ஏலம்..!!