ஒரே பொங்கலில் தல-தளபதி பிரமாண்ட விருந்து..!!

Read Time:1 Minute, 56 Second

download (14)

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கிற 53-வது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்து வெளியாகும் நிலையில் உள்ளது.

இன்னமும் பெயரிப்படாத இப்படத்தில் ஆர்யா, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு பின்பு தற்போது 54-வது படமாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித்.

விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்குமார் ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார்.

மேலும் சந்தானம், பாலா, விதார்த், ‘நாடோடிகள்’ அபிநயா, ரமேஷ் கண்ணா, இளவரசு, அப்புக்குட்டி உட்பட பலர் நடிக்கின்றனர்.
இதேபோல், விஜய் தற்போது நடித்து முடித்துள்ள ‘தலைவா’ படம் அடுத்த மாதம் வெளியாகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்து விட்டதால், வரும் பொங்கலன்று வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜில்லா படமும் பொங்கலுக்கு வெளியாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொங்கல் நாளில் ‘தல’-‘தளபதி’ஆகியோரின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது ரசிகர்களிடேயே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, அடுத்த வருட பொங்கல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழுக்கு வர அசினுக்குத் தடை..!!
Next post ஒட்டுசுட்டானில் வெளவால் தாக்குதல், ஒருவர் உயிரிழப்பு, நால்வர் படுகாயம்..!!