ஸ்கூட்டர் செலுத்துவதில் கின்னஸ் சாதனை படைத்த நாய்..!!

Read Time:1 Minute, 30 Second

1305_newsthumb_doஅமெ­ரிக்­கா­வி­லுள்ள நாயொன்று துவிச்­சக்­க­ர­வண்டி, ஸ்கூட்டர் செலுத்­து­வதில் புதிய சாதனை படைத்­துள்­ளது.

3 வய­தான இந்த நாய்க்கு நோர்மன் எனப் பெய­ரி­ட­ப்பட்­டுள்­ளது. அண்­மை­யில்­அ­ம­ரிக்­காவின் ஜோர்­ஜியா மாநி­லத்தில் நடை­பெற்ற நிகழ்­வொன்றின்போது  ஸ்கூட்டர் ஒன்றில் யாரி­னதும் உத­வி­யில்­லாமல் 100 அடி தூரத்தை கடந்­தது இந்நாய்.

30 விநா­டி­களில் அத்­தூ­ரத்தை கடந்தால் கின்னஸ் சாதனை நூலில் இடம்­பெற வாய்ப்­பி­ருந்த நிலையில் சுமார் 21 விநா­டி­களில் அத்­தூ­ரத்தை இந்த நாய் கடந்­தது.

ஸ்கூட்டர், சைக்­கிளை செலுத்­து­வது மாத்­தி­ர­மல்­லாமல் நீர்ச்­ச­றுக்கல் (ஸ்கேட்டிங்) விளை­யாட்­டில்­ ஈ­டு­படும் ஆற்­ற­லையும் இந்நாய் கொண்­டுள்­ளதாம்.

இந்­த நாய் குளிர்­சா­தனப் பெட்­டி­யி­லி­ருந்து தானே உண­வு­களை எடுத்து உண்­ப­துடன் உணவுப் பாத்­தி­ரங்­களை டிஷ்வோஸ் இயந்திரத்தில் வைத்துவிடும் என்கிறார் அதன் உரிமையாளரான கரண் கோப் எனும் பெண்.

1305_newsthumb_do1305article-2362781-1ACD401D000005DC-477_634x666

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இப்பவும் நயன்தாராவுக்கு ஒன்று என்றால் துடித்துப்போகிறாராம் ஆர்யா..!!
Next post வயாக்ரா சாப்பிடுங்கள், வெற்றிகளை அள்ளுங்கள்: ரஷ்ய அதிபர் புதின்..!!