நிர்வாண கோலத்தில் வீதியில் சண்டையிட்ட தம்பதி..!

Read Time:1 Minute, 26 Second

058சீனாவில் நிர்வாணமாக வீதியில் சண்டையிட்ட தம்பதிகள் இருவரின் படங்கள் சில இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்நாட்டின் குவாண்டொங் மாகாணத்தின் டொன்குஹான் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருவரும் வீதியோரம் நின்று சண்டையிட்டுள்ளதுடன் பின்னர் வீதியின் நடுவுக்கே வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முதலில் கணவன் தனது ஆடைகளைக் களைந்ததாகவும் அவரைத் தொடர்ந்து மனைவியும் அவ்வாறே செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களால் அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் ஆனால் இருவரும் அதனை பொருட்படுத்தவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பின்னர் ஒருவாறு சமாதானமாகி இருவரும் அவ்விடத்தை விட்டுச் சென்றதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண் பின்னர் ஆடையை அணிந்த போதிலும் பெண் நிர்வாணமாகவே அங்கிருந்து சென்றுள்ளார்.

 

 

058

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இங்கிலாந்தில் 200 அடி உயர மலையிலிருந்து உருளும் ‘த்ரில்லிங்’ போட்டி..!!
Next post தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காமையால் சாகும்வரை உண்ணாவிரதம்! செல்வம் அடைக்கலநாதன் எம்.பி..!!