இங்கிலாந்து வீதிகளில் ‘ஸ்கேர்குரா’ திருவிழா..!!
Read Time:39 Second
நம்மூர் கிராமங்களில் வயலில் வந்து உட்கார்ந்து பயிர்களைச் சேதப்படுத்தும் காக்கா, குருவிகளை விரட்ட சோளக்காட்டு பொம்மைகளைப் பார்த்திருப்போம்.
ஆனால், இங்கிலாந்தில் இத்தகைய சோளக்காட்டு பொம்மைகளை வைத்து ஒரு கலப்ர்புல் திருவிழாவே நடத்தியிருக்கிறார்கள்.
இங்கிலாந்தில் நடைபெறும் இத்திருவிழாவினால், ஊரே கொலு வைத்த எபக்ட்டில் களைக் கட்டுகிறது
Average Rating