அமெரிக்காவில் வழுக்கி விழுந்தார் ஸ்ரீதேவி..!!

Read Time:31 Second

01-14-sridevi-14-600நடிகை சிறீதேவி அமெரிக்காவில் வழுக்கி விழுந்துள்ளார். இதில் அவரது காலில் பலத்த அடி பட்டுள்ளது.

இதனால் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கால் மூட்டில் நல்ல அடி பட்டிருப்பதால் அவர் சிலநாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிகிறது.

சிறீதேவியுடன் அவரது கணவர் போனி கபூர், இரு மகள்களும் உடன் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெர்மனியில் சுக பிரசவத்தில் 6 கிலோ எடையுள்ள குழந்தை பெற்ற பெண்..!!
Next post தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருக்கு அச்சுறுத்தல்..!!