நூதன பிரா, ஜீன்ஸ், ஹை ஹீல்ஸ்… லண்டன் தெருக்களைக் கலக்கிய மாடல்..!!
Read Time:1 Minute, 9 Second
10 அழகிகள் வெறும் ஜீன்ஸ் பேன்ட் மற்றும் பிராவுடன் தெருக்களில் திடீரென நடை போட்டதால் லண்டனே வியர்த்து விறுவிறுத்துப் போனது.
அவர்கள் அணிந்திருந்த பிரா படு நூதனமாக இருந்ததே இந்த வியப்புக்குக் காரணம்.தெருக்களில் போய்க் கொண்டிருந்த இளைஞர்கள், மக்கள், சுற்றுலாப் பயணிகள் என அனைவரும் ஒரு நிமிடம் அப்படியே நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கி விட்டனர்.
இன்விசிபிரா என்ற பெயரிலான இந்த நூதன பிராவுக்கான விளம்பரத்திற்காகவே இப்படி ஒரு ‘ஸ்ட்ரீட் வாக்’கை மேற்கொண்டனர்.
இந்த அழகிகள். கழச அழகு ‘மியாவ்’…. அட்டகாச நடை .. அழகு ‘மியாவ்’…. அட்டகாச நடை….! லண்டனின் படு பிசியான தெரு ரெஜென்ட் ஸ்ட்ரீட். இங்குதான் இந்த 10 அழகிகளின் ஆரவாரமான கேட் வாக் நடந்தது…
Average Rating