சீனாவில் செல்போன் வெடித்­து வீடு சேதம்..!!

Read Time:1 Minute, 34 Second

சீனாவில் செல்போன் வெடித்­ததில் ஒரு வீடு முழு­வதும் சேத­ம­டைந்­துள்­ளது. எனி­னும் வீட்டில் யாரும்  இல்லாத காரணத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் சீனாவில் சம்சுங் எஸ் 3 செல்போன்  வெடித்து பெண் ஒருவர் பலியாகினார். அதற்குள் மறு­ப­டியும்ஒரு விபத்து ஏற்­பட்டுள்­ள­து.

தற்போது, மற்றொரு சாம்சங் எஸ் 4 ஒன்று வெடித்து ஒருவரது மொத்த வீடும் எரிந்து போயுள்ள சம்பவம் உலகில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போன்  வெடிக்கும் போது வீட்டில் யாரும் இல்லாததால் பெரிய அசம்பவித சம்பவமோ, உயிர் இழப்போ எதுவும் ஏற்படவில்லை என தெரி­விக்­கப்­ப­டு­கி­ற­து.

இதுகுறித்து விசாரணை நடத்த சம்சுங் நிறுவன உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வீட்டின் உரிமையாளரிடம் நடந்ததை கேட்டு அறிந்துள்­ள­னர்.

அவர்களுக்கு தேவையான இழப்பீடு வழங்கவும், மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்காமல் பார்த்துக்கொள்வதாகவும் தெரி­வித்­துள்­ள­னர்.

1475china-thum1475china1

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபத்தில் மூவர் பலி: இருவர் படுகாயம்..!!
Next post திடீர் வயிற்றுப்போக்கு- ஓடும் விமானத்தில் 30 பேர் வாந்தி எடுத்து அவதி….!!