தங்க முலாம், வைர கற்களால் இழைக்கபட்ட பைக்..!!

Read Time:57 Second

01-1375339293-gold-plated-bike-01மும்பையில் தங்க முலாம் பூச்சுடன், வைரக்கற்கள் பதிக்கப்பட்ட மாதிரி பைக் ஒன்றை பிரபல ஆபரண வர்த்தக நிறுவனம் வடிவமைத்து காட்சிக்கு வைத்துள்ளது.

ரித்திசித்தி புல்லியன்ஸ் என்ற அந்த நிறுவனத்தின் இந்த புதிய பைக் வாடிக்கையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது.

இந்த பைக் குறித்து டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு ரித்திசித்தி புல்லியன்ஸ் நிறுவனம் அளித்த பிரத்யேக தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இந்த தங்க பைக் 30 இஞ்ச் உயரம், 35 கிலோ எடை கொண்டதாகவும், 18 இஞ்ச் தடிமன் கொண்டதாகவும் இந்த தங்க பைக் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

01-1375339401-gold-plated-bike-03 01-1375339293-gold-plated-bike-01

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திடீர் வயிற்றுப்போக்கு- ஓடும் விமானத்தில் 30 பேர் வாந்தி எடுத்து அவதி….!!
Next post சீனாவில் கடும் வெப்பம்..!!