‘ரஷ்ய கூகுளின்’ இணை நிறுவுனர் 48 வயதில் மரணம்..!!

Read Time:1 Minute, 0 Second

1472Search Engineநம்மில் பலருக்கும்கூகுள், யாகூ, எம்.எஸ்.என் போன்ற இணைய தேடுபொறிகளே (சேர்ச் என்ஜின்) பரீட்சையமாகவுள்ளன.

ஆனால் ரஷ்யா, ஈரான், சீனா போன்ற நாடுகள் தங்களுக்கென பிரத்தியேகமான தேடுபொறுகளை வைத்துள்ளன.

இதில் ரஷ்யா, யன்டெக்ஸ் என்ற தேடுபொறியினைப் பயன்படுத்துகின்றது. இந்த ரஷ்யாவின் கூகுளான இந்த யன்டெக்ஸினை இல்யா செகலொவிச் மற்றும் அர்கடி வொலஷ் ஆகிய இருவர் இணைந்து வடிவமைத்தனர்.

இவர்களில் இல்யா செகலொவிச் கடந்த திங்கட் கிழமை அவரது 48ஆவது வயதில் புற்று நோயினால் மரணமடைந்துள்ளார். இதனை யன்டெக்ஸின் மற்றுமொரு இணை நிறுவுனராக அர்கடி வொலஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவில் கடும் வெப்பம்..!!
Next post அமெரிக்க மேயர் பதவிக்கு சென்னை பெண் போட்டி..!!