அமெரிக்க மேயர் பதவிக்கு சென்னை பெண் போட்டி..!!

Read Time:1 Minute, 24 Second

44fb4403-15dc-4533-8989-9a93ccdde38d_S_secvpf.gifஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் மாகாணத்தில் உள்ள லாங் பீச் நகர மேயர் பதவிக்கு சென்னையில் பிறந்த சுஜா லொவெந்தால் போட்டியிடுகிறார்.

லாங் பீச் மாநகராட்சி உறுப்பினராக தொடர்ந்து இரண்டாம் முறையாக பதவி வகிக்கும் சுஜா லொவெந்தால், பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார்.

2001-ம் ஆண்டு லாங்பீச் கல்வி துறையின் முக்கிய பொறுப்பை இவர் வகித்தபோது அமெரிக்காவின் சிறந்த பள்ளியாக அவரது கண்காணிப்பில் இருந்த பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

லாஸ் ஏஞ்சலஸ் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரமான லாங் பீச்சின் மேயராக போட்டியிடுவது குறித்து கருத்து கூறிய சுஜா லொவெந்தால், ‘கல்விதுறை மற்றும் நகர கவுன்சிலின் உறுப்பினராக பணியாற்றிய அனுபவத்தை வைத்து நகரின் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவேன்’ என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘ரஷ்ய கூகுளின்’ இணை நிறுவுனர் 48 வயதில் மரணம்..!!
Next post வெலிவேரியவில் கொல்லப்பட்ட மாணவரின் புகைப்படம்..!!