ஒபாமாவுக்கு கொம்பு வைத்த கில்லாடி பல்­கலை மாணவிகள்..!!

Read Time:2 Minute, 19 Second

1481obama-1அமெ­ரிக்கா ஜனா­தி­பதி பராக் ஒபா­மா­வுடன் அமெ­ரிக்­காவின் கனெக்­டிகட் பல்­க­லைக்­க­ழக மாண­வி­க­ளான மகளிர் கூடைப்­பந்­தாட்ட அணி வீராங்­க­னைகள் குழு­வாக புகைப்­ப­ட­மெ­டுக்கும் போது ஜனா­தி­பதி ஒபா­வுக்கு கொம்பு வைத்த சம்­பவம் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்­றுள்­ளது.

அமெ­ரிக்க பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான கூடைப்­பாந்­தாட்­டதில் 8ஆவது முறை­யாக சம்­பி­யன்­க­ளான கனெக்­டிகட் பல்­க­லைக்­க­ழக பெண்கள் கூடைப்­பந்­தாட்ட மாண­வி­களை கௌர­வப்­ப­டுத்தும் முக­மாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி வெள்ளை மாளி­கையில் சந்­திந்துள்ளார்.

இதன்­போது மாண­விகள் ஒபா­மாவின் பெயர் பதித்த சம்­பி­யஸ்ஷிப் ஜெக்கட் ஒன்­றி­னையும் ஒபா­வுக்கு வழங்­கியுள்ளனர்.

இந்த ஜெக்கட்­டுடன் ஜனா­தி­பதி ஒபாமா மற்றும் அணியின் வீராங்­க­னைகள் குழு­வாக படம் பிடிக்­கும்­போது டொல்ஸன் மற்றும் ஸ்டோக் என்ற இரு மாண­விகள் விளை­யாட்­டாக ஒபா­மா­வுக்கு பின் நின்று விரல்­க­ளினால் கொம்பு வைத்­துள்­ளனர்.

இது குறித்து அறி­யாத ஜனா­தி­பதி ஒபாமா தனக்கு மாண­விகள் வழங்­கிய ஜெக்­கடன் புகைப்­ப­டத்­திற்கு போஸ் கொடுத்­துக்­கொண்டு நின்­றுள்ளார்.

பின்னர் டொல்ஸன், ஜனா­தி­பதி ஒபாமா மற்றும் அணி­யுடன் இருந்த சிறந்­ததை மகிழ்ந்து கொம்பு வைத்­த­தையும் கூறி டுவிட்­டரில் புகைப்­ப­டத்­தி­னையும் பகிர்ந்­து­கொண்­டுள்ளார்.

இச்சந்திப்பின் போது இம்மாணவிகள் எனது மகள்களுக்கு ஒரு மாதிரியானவர்கள் என கூறி ஒபாமா மகிழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரிய ஆயுத கிடங்கு மீது போராளிகள் ராக்கெட் தாக்குதல் – 40 பேர் பலி…!!
Next post கொழும்பு – புத்தளம் ரயிலின் முன் பாய்ந்து இளைஞன் தற்கொலை..!!