ஐஸ்கிரீம் சாப்பிட்டபடி மீண்டும் ‘மேயர்’ ஆனதைக் கொண்டாடிய 4 வயது அமெரிக்கச் சிறுவன்..!!

Read Time:1 Minute, 3 Second

06-1375773342-nayour-600இரண்டாவது முறையும் தான் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மகிழ்ச்சியை ஐஸ்கிரீம் சுவைத்த படியே கொண்டாடினார் 4 வயது அமெரிக்க மேயர் ஒருவர்.

அமெரிக்காவின் மின்னெசோட்டா பகுதியில் உள்ள சிறிய நகரமான டார்செட்டில் மக்கள் தொகையென்னவோ மிகவும் குறைவு தான்.இங்கு பெரும்பாலும் குலுக்கல் முறையில் மேயர்களைத் தேர்ந்தெடுப்பது தான் வழக்கம்.

அப்படித்தான் கடந்த முறை வழக்கம் போல் அனைவரது பெயரையும் எழுதி குலுக்கலில் போட்ட போது, அதிர்ஷ்டவசமாக சிறுவன் ஒருவனின் பெயர் வந்தது.

அச்சிறுவனின் பெயர் ராபர்ட் பாபி. சென்ற வருடம் வயது 3 ஆன போதே, மேயராகி இச்சிறுவன் சாதனை புரிந்துள்ளான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மத்திய அரசிற்கு ஆதரவு இருக்காது – தி.மு.க..!!
Next post விமானத்தை பயன்படுத்தாமல் 201 நாடுகளுக்கும் சென்று வந்த முதல் மனிதர்..!!