பெண் கல்விப் பணிப்பாளரை தாக்க முயன்ற நூலக சேவைகள் பணிப்பாளர் பணி இடைநிறுத்தம்..!!

Read Time:1 Minute, 0 Second

downloadவடமத்திய மாகாண பெண் கல்விப் பணிப்பாளரை அச்சுறுத்தி, அவர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதாகக் கூறப்படும் மாகாண கல்வித் திணைக்களத்தின் நூலக சேவைகள் பணிப்பாளர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

பெண் கல்விப் பணிப்பாளர் செய்த முறைப்பாட்டை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வடமத்திய மாகாண பதில் கல்விச் செயலாளர் ஆர்.கே. பிரேமசிறி குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நூலக சேவைகள் பணிப்பாளர் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கப்படுவதாக மாகாண பதில் கல்விச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரான்ஸ் ‘அனல் பலூன் சாகச விழா’: ஒரே நேரத்தில் 408 பலூன்கள் பறந்து உலக சாதனை..!!
Next post ‘ஈழ உணர்வு காதல்’ நமக்கு எப்படி வந்ததென்று உங்களுக்கு தெரியுமா? (இது எப்படி இருக்கு?) –கி.பாஸ்கரன்-சுவிஸ்-