கிராண்ட்பாஸ் குடுராணி கைது..!!

Read Time:45 Second

download (10)பிரபல பெண் போதைப் பொருள் விநியோகஸ்தரான “குடுராணி” கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு- கிராண்ட்பாஸிலிருந்து கண்டிக்கு ஹெரோயின் போதைப் பொருளைக் கடத்திக் கொண்டு சென்றிருந்த போதே
29 வயதான குடுராணி கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கைது செய்யப்பட்ட போது அவரது மார்பகங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 48.65 கிராம் ஹெரோயினையும் கைப்பற்றியுள்ளனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இராணுவத்தினர் 100 பேரிடமும் பொதுமக்களிடமும் வாக்கு மூலம், வீடியோ பதிவுகளின் உதவியுடன் சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை..!!
Next post மணமகனாக நடித்து 10 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ‘மாப்பிள்ளை’ கைது..!!