மறைந்த அமைச்சரின் சகோதரர் சடலமாக மீட்பு..!!

Read Time:56 Second

download (13)மறைந்த அமைச்சர் டி.எம்.தசநாயக்கவின் சகோதரர் (51 வயது) வீட்டுத் தோட்டத்திலிருந்து சடலமாக இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், ஆண்டிகம பிரதேசத்திலுள்ள தனது வீட்டின் தோட்டத்திலிருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சடலத்தை கண்ட உறவினர்கள் பொலிஸாரிற்கு அறிவித்துள்ளனர்.

பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது, குறித்த சடலத்திற்கு அருகில் கையடக்க தொலைபேசி மற்றும் ஒரு சோடி பாதணி ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதலை முட்டை வைத்திருந்தவர் கைது..!!
Next post புல்மோட்டையில் தொடர் கொள்ளை: இருவர் கைது..!!