நியூஸிலாந்து அமைச்சர் இலங்கைக்கு விஜயம்..!!
Read Time:46 Second
நியூஸிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார்.
நியூஸிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 39 தொன் பால்மாவிற்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பேச்சு நடத்துவதற்காகவே நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கை வரவுள்ளார்.
சீனாவிற்கான விஜயத்தினை நிறைவு செய்த பின்னர் இலங்கை வரும் இவர், பால்மாவின் தடை குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளார்
Average Rating