சிம்புவை கட்டிப் பிடித்திருக்கும் போட்டோ… ஃபேஸ்புக்கில் ரிலீஸ் செய்த ஹன்சிகா..!!

Read Time:1 Minute, 51 Second

simpu தமிழ் திரை உலகின் புதிய காதல் ஜோடி சிம்பு- ஹன்சிகா. இருவரும் தங்களது காதலை பகிரங்கப்படுத்தியும் இருக்கின்றனர். தற்போது தாமும் சிம்புவும் கட்டிப்பிடித்தபடியான புகைப்படத்தை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ரிலீஸ் செய்திருக்கிறார் ஹன்சிகா.

 சில நாட்களுக்கு முன்பு ஹன்சிகாவின் பிறந்த நாள் வந்தது. அதற்கு முன்பாக ஹன்சிகாவுக்கு என்ன மாதிரி பரிசுப் பொருள் வழங்குவது என்பதில் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறேன் என்று சிம்பு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

சிம்புவை கட்டிப் பிடித்திருக்கும் போட்டோ… ஃபேஸ்புக்கில் ரிலீஸ் செய்த ஹன்சிகா! பின்னர் ஹன்சிகாவின் பிறந்த நாளன்றும் ‘இளவரசி’ என்றெல்லாம் வர்ணித்திருந்தார் சிம்பு. இந்த நிலையில் பார்ட்டி ஒன்றில் சிம்புவும் தாமும் கட்டிப் பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ரிலீஸ் செய்திருக்கிறார் ஹன்சிகா.

சிம்புவை கட்டிப் பிடித்திருக்கும் போட்டோ… ஃபேஸ்புக்கில் ரிலீஸ் செய்த ஹன்சிகா! இதைத் தொடர்ந்து அந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட வேறு சில படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றன.

simpu-1

simpu

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புல்மோட்டையில் தொடர் கொள்ளை: இருவர் கைது..!!
Next post நியூஸிலாந்து அமைச்சர் இலங்கைக்கு விஜயம்..!!