மைக்கல் ஜெக்சனின் சகோதரர் இலங்கை விஜயம்..!!

Read Time:42 Second

download (33)மறைந்த இசைக்கலைஞர் மைக்கல் ஜெக்சனின் சகோதரர் ஜேர்மின் ஜெக்சன் நேற்றிரவு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அவருடன் 3 பேர் கொண்ட குழுவொன்றும் இங்கு வருகை தந்துள்ளது.

ஹொங்கொங்கிலிருந்து நேற்றிரவு 11.00 மணியளவில் இலங்கையை வந்தடைந்த சிறீலங்கன் எயார் யு.எல் 423 என்ற விமானத்திலேயே அவர் இங்கு வந்துள்ளார்.

அவருக்கு விமானநிலையத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அநுராதபுரத்தில் வெளிநாட்டுப் பெண்ணின் பணப்பை திருட்டு..!!
Next post மார்பகத்தை பெரிதாக்கணும், கொஞ்சம் நிதியுதவி செய்யுங்க: அமெரிக்க பெண்…!!