நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கை வர தீர்மானமில்லை..!!

Read Time:51 Second

12721636382101589742Murray-McCully--2நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யும் திட்டத்தில் இல்லை என இலங்கையின் நியூசிலாந்து கொன்சொல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கை வர இதுவரை தீர்மானிக்கவில்லை என இலங்கை கொன்சொல் சேனக சில்வா அத தெரணவிடம் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் மரே மெக்கலி இவ்வாரம் இலங்கை வரவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த செய்திகளின் உண்மை இல்லை என சேனக சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கெய்ரோவில் ஒரே நாளில். 43 போலீஸ் உட்பட 300 பேர் உயிரிழப்பு..!!
Next post யுத்தநிறுத்த காலத்தில் முக்கியஸ்தர்களை கொல்ல புலிகள் முயன்றனர்-சட்டமா அதிபர்..!!