தாஜ்மகாலுக்கு மேல் விமானங்கள் பறக்க தடை

Read Time:47 Second

Taj-Mahal-.jpgதாஜ்மகால் மற்றும் அதை சுற்றி 7.4 கி.மீ தொலைவுக்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஆக்ரா துணை கமிஷ்னர் அசோக் குமார் நிருபர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில அதிகாரிகளும், விமானப்படை அதிகாரிகளும் பேச்சு நடத்தி விமானங்கள் பறக்க தடை விதிப்பது என தீர்மானிக்கப்பட்டது. மேலும் இந்த நினைவு சின்னத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து சுரங்க தொழிலாளர்கள் 28 பேர் சாவு
Next post தாய்லாந்தில் அடுத்தடுத்து 41 குண்டுகள் வெடித்தன 2 பேர் பலி; 16 பேர் காயம்