வவுனியா மகா இறம்பைக்குளம் பிரதேசத்தில் கூட்டமைப்பு “புளொட்” வேட்பாளர் கலந்துரையாடல் (புகைப்படங்கள் இணைப்பு)..!!

Read Time:1 Minute, 6 Second

IMG_4235வவுனியா மகா இறம்பைக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ இராமபுரம் நடன முத்த்து மாரியம்மன் ஆலயத்தில் இன்று நடைபெற்ற வரலட்சுமி பூசையில் ஆலய பரிபாலன சபையின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்களில் ஒருவரான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) தனது ஆதரவாளர்கள், நண்பர்களுடன் கலந்து கொண்டதுடன்,

அவ்வூர் மக்களுடன் கலந்துரையாடி மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன் ஆலயத்தின் நிர்மாணப் பணிகள் குறித்தும், அதற்கு தேவையான உதவிகள் குறித்தும் கலந்துரையாடினார். இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்…
–வவுனியாவில் இருந்து “அதிரடி”யின் நிருர்களில் ஒருவரான “தாய்லாந்து ராம்”!

IMG_4334 IMG_4235 IMG_4236 (1) IMG_4237 IMG_4238 IMG_4282 IMG_4309

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணிக்கக்கற்களை எடுத்துச் செல்ல முயற்சித்த சீனப் பெண் கைது..!!
Next post உலகின் மிக நீளமான பிரத்தியேக உல்லாசப் பட­கு ஐ.அ.எமிரேட்ஸ் ஜனாதிபதியிடம்..!!