உலகின் மிக நீளமான பிரத்தியேக உல்லாசப் பட­கு ஐ.அ.எமிரேட்ஸ் ஜனாதிபதியிடம்..!!

Read Time:1 Minute, 31 Second

1637ghxfdஉலகின் மிக நீள­மா­ன­பி­ரத்­தி­யேக உல்­லாச பட­கை தன்­வசம் வைத்­தி­ருக்கும் பெரு­மையை ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின்   அபு­தாபி அரச குடும்பம் பெற்­றுள்­ளது.

அஸாம் எனப் பெய­ரி­டப்­பட்­டுள்ள இப் படகின் நீளம் 54 (16.5 மீற்றர்) அடி ஆகும். சுமார் 4 வரு­டங்­களில் உரு­வாக்­கப்­பட்­டுள்ள இந்த பட­கின் பெறு­மதி 609 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களாம் (இலங்கை மதிப்பில் சுமார் 8000 கோடி ரூபா).

உலகின் மிக நீள­மான இப் பட­குஇ ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் ஜனா­தி­ப­தியும் அபி­தாபி அமீ­ரு­மான ஷெய்க் காலிபா பி ஷயிட் அல் நய­னுக்கு சொந்­த­மா­ன­தாகும். விரைவில் இப்படகின் வெள்­ளோட்டம் நடை­பெ­ற­வுள்­ளது.

இதற்கு முதல் உலகின் நீள­மான படகு  என்ற பெய­ரினை கடந்த 3 வரு­டங்­க­ளாகஇ இங்­கிலாந்தின்  செல்ஸீ கால்­பந்தாட்டக் கழ­கத்தின் உரி­மை­யாளர் ஒலிகார்ச் ரொமன் அப்­ர­மொவிச்சின் படகுகொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. எக்லிப்ஸ் என பெயரிடப்பட்ட அப்படகின் நீளம் 163.5 மீற்றர்களாகும்.

1637ghxfd 1637article

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியா மகா இறம்பைக்குளம் பிரதேசத்தில் கூட்டமைப்பு “புளொட்” வேட்பாளர் கலந்துரையாடல் (புகைப்படங்கள் இணைப்பு)..!!
Next post அமெரிக்க அரசின் உளவு ரகசியங்களை டவுன்லோட் செய்த ஸ்னோடென்..!!