அமெரிக்க அரசின் உளவு ரகசியங்களை டவுன்லோட் செய்த ஸ்னோடென்..!!

Read Time:50 Second

16-1376636456-edward-snowden-600எட்வர்ட் ஸ்னோடென் டெல் நிறுவனத்தில் பணிபுரிந்தபோதே அமெரிக்க அரசின் உளவு பார்க்கும் திட்டம் குறித்த ஆவணங்களை டவுன்லோட் செய்திருக்கிறார்.

அமெரிக்கா பிற நாடுகளை உளவு பார்த்த விஷயங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் எட்வர்ட் ஸ்னோடன். அமெரிக்காவால் தேடப்படும் ஸ்னோடென்னுக்கு ரஷ்யா ஓராண்டுக்கு அடைக்கலம் தருவதாக கடந்த 1ம் தேதி அறிவித்தது.

இந்நிலையில் ஸ்னோடென் புலனாய்வு ரகசியங்களை எப்பொழுது தெரிந்து கொண்டார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் மிக நீளமான பிரத்தியேக உல்லாசப் பட­கு ஐ.அ.எமிரேட்ஸ் ஜனாதிபதியிடம்..!!
Next post டெக்சாஸில் மிஷல் ஒபாமாவின் ‘வளர்ப்பு மகன்’ கைது..!!