இதுதான் உலகின் மிக பெரிய கப்பலாம்! (VIDEO)

Read Time:34 Second

shipதற்போது உலகிலேயே காணப்படும் கப்பல்களுள் மிகவும் பிரம்மாண்டமான கப்பல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தென்கொரிய பொறியியலாளர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இக்கப்பல் கடந்த 16ம் திகதி நெதர்லாந்தின் ரொட்டர்டாம் பகுதியில் சேவைக்காக களமிறக்கப்பட்டுள்ளது.

இதனை உருவாக்க 185 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளதாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வளராமல் குழந்தையாக இருக்கும் 8 வயது சிறுமி-
Next post ஆபாச வீடியோக்களுக்கு கதை எழுதியமை அம்பலம்..!!