நெட்டில் அதிகம் தேடப்பட்ட சன்னி லியோன்..!!

Read Time:1 Minute, 45 Second

10-1376107968-sunny-leone-2-600கூகுள் உள்ளிட்ட இணையதளங்களில் அதிக அளவில் தேடப்பட்ட பிரபலங்களின் வரிசையில் சன்னி லியோனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அவரைத்தான் அதிகம் பேர் தேடிப் பார்த்துள்ளனராம் இணையதளத்தில். கூகுள், யூடியூப் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளங்கள் இணைந்து இதுதொடர்பான ஆய்வை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளன.

சன்னி லியோன் தொடர்ந்து ஆன்லைனில் முன்னணியில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி சன்னி லியோனை 3.5 கோடி முறை இணையதளத்தில் தேடிப் பார்த்துள்ளனராம்.

காத்ரீனா கைப் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவரை இணையதளத்தில் 1.85 கோடி முறை தேடிப் பார்த்துள்ளனர்.

இந்த வரிசையில் சல்மான் கானுக்கும் இடம் கிடைத்துள்ளது. அவர் 4வது இடத்தில் இருக்கிறார். அதேபோல டாப் 5 இடங்களில் இடம் பெற்றுள்ள ஒரே ஆண் மகன் இவர் மட்டுமே.

கரீனா கபூர் 3வது இடத்தில் இருக்கிறார். 5வது இடத்தில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறார். இவர்களுக்கு நடுவில் சல்மான் கானுக்கு இடம்கிடைத்துள்ளது.

டாப் 10ல் இடம் பெற்றுள்ளவர்களில் 5 பேர் திருமணமானவர்கள் என்பதும் இதில் கவனிப்புக்குரியதாகும்.

10-1376107968-sunny-leone-2-600

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனியார் வகுப்பு? காதலர்களுடன் ஜீப்பிலிருந்த மாணவிகள்..!!
Next post 1000 கிலோ மீற்றர் தூர குதிரையோட்டத்தில் ஆண்கள் வென்று முதலிடம் பெற்ற யுவதி..!!