இவர்தான் உலகிலேயே மிகவும் கிளுகிளுப்பான பெண்ணாம்..!!

Read Time:49 Second

20-fhm-tulisa-600-jpgஉலகிலேயே மிகவும் கிளுகிளுப்பான பெண் என்ற பெருமையை ஹாலிவுட் நடிகை மிலா குனிஸ் பெற்றுள்ளார். பல பிரபல நடிகைகளை பின்னுக்குத் தள்ளி விட்டு இவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

உலகின் 100 கிளுகிளுப்பான பெண்கள் வரிசையில் மிலாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

மிஷல் கீகன், கெல்லி ப்ரூக் போன்றோரை அவர் தோற்கடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளார். பிரபலமான எப்எச்எம் பத்திரிக்கை உலகின் 100 கிளுகிளுப்பான பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனா: பணியின்போது நிர்வாணமாக நீந்தி கும்மாளமடித்த 8 போலீசார் பணிநீக்கம்..!!
Next post காதலனைச் சந்திக்க பெண் பொலிஸ் சீருடையில் சென்ற யுவதி கைது..!!