பிரான்ஸில் நடுரோட்டில் பெண்ணை தாக்கும் பொலிசாரால் பரபரப்பு (VIDEO)

Read Time:1 Minute, 10 Second

027பிரான்சில் பொலிஸ் அதிகாரி ஒருவர், பெண்ணை தாக்குவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதனை தடுத்த சக பொலிஸ் அதிகாரிகள், கண்ணீர் புகையினை அவர்களின் மேல் தூவி அடித்து விரட்டியுள்ளனர். இதுகுறித்த வீடியோ Shame on French Police என்ற தலைப்பில் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் மானுள் வால்ஸ்(Manuel Valls) கூறுகையில், வீடியோ குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தால் பொலிசாரை தவறாக கூறியிருப்பது கண்டித்தக்க ஒன்றாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எழிலனின் மனைவிக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்..!!
Next post யாழில் தேர்தல் ஆணையாளர்; வேட்பாளர்களுடன் சந்திப்பு..!!