சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக மேஜர்ஜெனரல் மல்லவராச்சி நியமனம்..!!

Read Time:41 Second

2(2388)ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் சட்டம் மற்றும் ஒழுங்கு என்கிற அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைச்சான ‘சட்டம் மற்றும் ஒழுங்கு’ இன் செயலாளராக மேஜர் ஜெனரல் நந்தன மல்லவராச்சி நியமிக்கப்பட்டமை தெரிந்ததே

மேஜர்ஜெனரல் நந்தன மல்லவராச்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் தமது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக இன்று பொறுப்பேற்றுகொண்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொட்டம்மானின் சகோதரன் மாரடைப்பால் மரணம்..!!
Next post ரம்புட்டான் மரக்கிளை வெட்டச் சென்றவர் உயிரிழப்பு..!!