இணுவில் பிரதேசத்தில் இளைஞர்களுக்கான தேர்தல் பிரசாரம்..!!

Read Time:1 Minute, 1 Second
2010-01-04 13.57.37யாழ். இணுவில் பிரதேசத்தில் இளைஞர்களுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கை இந்தவாரம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட இளைஞரணி தலைவர் பா.கஜதீபன், தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ப.தர்சானந்த் ஆகியோர் கலந்துகொண்டு உரைநிகழ்த்தியிருந்தனர்.
இதன்போது வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் அனைவரும் பெரும்பான்மையாக சென்று வாக்களிக்கச் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 20 வருடங்களில் முதல் தடவையாக தலைமயிரை கத்தரித்த ஆணும், 55 அடி நீளமான கூந்தல் கொண்ட பெண்ணும்…!!
Next post நவனீதம்பிள்ளையின் இலங்கை விஜயம்..!!