உலக வரை படத்தை தனது முதுகில் பச்சை குத்திக்கொண்ட நபர்..!!

Read Time:1 Minute, 15 Second

177265412அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் உலக வரை படத்தை தனது முதுகில் பச்சை குத்திக்கொண்டுள்ளார்.

59 வயதான வில்லியம் பஸ்மன் எனும் இந்நபர்இ உலகின் பல நாடுகளை சுற்றிப்பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர். தான் பயணம் செய்யும் நாடுகளை தனது முதுகிலுள்ள வரைபடத்தில் வர்ணத்தால் குறித்துக்கொள்கிறார்.

இதுவரை ஐரோப்பா தென் அமெரிக்கா ஆசியா அவுஸ்திரேலியா கண்டங்களில் 70 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அவர் சென்றுள்ளார். அந்தார்ட்டிக்காவுக்கும் அவர் சென்று திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் ‘நான் முதுகிலுள்ள வரைபடத்திற்கு வர்ணம் தீட்டுவதற்காக நாடுகளை சுற்றிப்பார்க்கவில்லை.  மாறாக பல்வேறு நாடுகளையும் பார்க்கும் ஆர்வம் காரணமாகவே அங்கு செல்கிறேன்’ என வில்லியம் கூறுகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆளில்லா விமானம் மூலம் வாத்துக்களை விரட்டும் கனடா..!!
Next post வெரி சாரி உங்க பரிசை வைக்க ‘அரண்மணை’ல இடமேயில்ல…: இப்படிக்கு வில்லியம்-கேட்..!!