வெரி சாரி உங்க பரிசை வைக்க ‘அரண்மணை’ல இடமேயில்ல…: இப்படிக்கு வில்லியம்-கேட்..!!
Read Time:54 Second
கர்ப்பமான காலம் தொட்டு, குட்டி இளவரசன் ஜார்ஜ் பிறந்த பிறகும் வந்து குவியும் வாழ்த்துக்கள் மற்றும் பரிசுகளால் திணறிப் போயுள்ளார்களாம் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட்.
வந்து குவியும் பரிசுகளை என்ன செய்வது எனத் தெரியாமல் அனுப்பியவர்களுக்கே திருப்பி அனுப்பத் திட்டமிட்டுள்ளார்களாம்.
இதற்கென தனி ஆபிசர்களை நியமித்துள்ளார்களாம். கடந்த மாதம் 22ம் தேதி இங்கிலாந்து அரச குடும்பத்தில், இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியினருக்கு பிறந்த அழகிய ஆண் குழந்தைக்கு ஜார்ஜ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Average Rating