அதிகம் சம்பாதிக்கும் மெடோனா..!!

Read Time:1 Minute, 20 Second

images (1)கடந்த ஆண்டில் அதிகம் சம்பாதித்த பிரபலங்களின் பட்டியலில் ​மெடோனா முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

55 வயதாகும் மெடோனா, கடந்த ஆண்டில் மாத்திரம் 125 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளார்.

1999ஆம் ஆண்டிலிருந்து இற்றை வரையான காலப்பகுதியில் கடந்த ஆண்டில் தான் அவர் அதிகம் சம்பாதித்துள்ளதாக போர்ப்ஸ் சஞ்சிகை தெரிவித்துள்ளது.

இரண்டாம் இடத்தில், 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்த இயக்குனர் ஸ்டிவன் ஸ்பீல்பர்க் பதிவாகியுள்ளார்.

மூன்றாம் இடத்தில் 95 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்த ஜேம்ஸ், சிமொன் கவல் மற்றும் ஹொவார்ட் ஸ்டெர்ன் ஆகியோர் உள்ளனர்.

போர்ப்ஸ் சஞ்சிகையானது அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களில் பட்டியலை பொழுதுபோக்கு துறைசார் வருமானங்களை அடிப்படையாக் கொண்டு தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரியா விவகாரம் குறித்து ஐ.நா.விடம் பிரித்தானியா தீர்மானம் சமர்ப்பிப்பு..!!
Next post போலி 03 இலட்சம் ரூபாவுக்கு ரூ. 01 இலட்சம் தருமாறு மிரட்டல்..!!