தோழிகளுடன் சேர்ந்து ஆபாசப் படம் பார்த்த மாணவிக்கு அப­ராதம்..!!

Read Time:1 Minute, 9 Second

images (1)ஐந்து தோழி­க­ளுடன் இணைந்து கைத்­தொ­லை­பே­சியில்  ஆபாசப் படங்­களை பார்த்துக் கொண்­டி­ருந்த இம்­முறை க.பொ.த. உயர்­தரப் பரீட்­சைக்கு தோற்றும் மாண­வி­யொ­ரு­வ­ருக்கு மொர­வக்க மாவட்ட நீதிவான் குச­லானி அயோத்யா புஞ்­சி­ஹேவ 5000 ரூபா அப­ரா­தம் ­வி­தித்துள்­ளார்.

மொர­வக பர­கல பிர­தே­சத்தைச் சேர்ந்த இம் மாணவி தாம் கல்வி பயிலும் பாட­சா­லைக்கு அரு­கி­லுள்ள பிர­தான வீதி­யி­லுள்ள வீடொன்­றி­லி­ருந்து ஆபாசக் காட்­சி­களைப் பார்த்து ரசித்துக் கொண்­டி­ருந்­துள்ளார்.

இம்­மா­ண­வி­யிடம் 52,000 ரூபா பெறு­ம­தி­யான கைத் தொலை­பேசி இருந்­துள்­ளது. இதில் 96 ஆபாசப் படங்கள் பதிவு  செய்யப்பட்டிருந்ததாக மொரவக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்ப்பாணம் – மன்னார் தனியார் பஸ் தடம்புரண்டு 30 பேர் படுகாயம்..!!
Next post 1 லட்சம் ஆண்களுடன் செக்ஸ் உறவை விரும்பும் பெண்..!!